2025 மே 17, சனிக்கிழமை

கடற்றொழில் நடவடிக்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அவசர வேண்டுகோள்

Kogilavani   / 2011 டிசெம்பர் 29 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.குடாக்கடலில்  கொந்தளிபு நிலை  தொடர்வதால் மீனவர்கள் இன்று இரவு மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு செலவதை தவிர்க்கும்படி யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பணிப்பாளர் எஸ். ரவீந்திரன் மீனவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.

மறு அறிவித்தல் வரும் வரைக்கும் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அவர் மீனவர்களுக்கு விடுத்துள்ள அவசர வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.

 தீவுப்பகுதி, வடமராட்சி கிழக்கு, வல்வெட்டித்துறை, யாழ்.குடாக்கடல், முல்லைத்தீவுப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பான நிலையில் இருப்பதாகவும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாக அவர் மேலும் தெரவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .