2025 மே 17, சனிக்கிழமை

யாழ். சிறைச்சாலையிலுள்ள கைதிகளை விவசாய நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்

Super User   / 2012 ஜனவரி 06 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சிறைச்சாலையிலுள்ள கைதிகளை விவசாய நடவடிக்கையில் ஈடுபடுத்த உள்ளதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம். செனரத் பண்டார தெரிவித்தார்.

யாழ். சிறைச்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்;திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

யாழ். சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்தோடு கணனி அறிவும் வழங்கபப்ட்டவுள்ளது.

கைதிகளின் நலன்களை பேணுவதற்காக இரண்டு நலன்புரி உத்தியோகஸ்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கைதிகளை பார்வையிடவராத உறவினர்களோடு தொடர்வை ஏற்படுத்தி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .