Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Super User / 2012 ஜனவரி 18 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
900 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ் கலாசார நிலையத்திற்கான கட்டிட வடிவமைப்பு போட்டியின் வெற்றியாளரை இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இப்போட்டியின் முதல் 3 வெற்றியாளர்களுக்கு கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
கட்டிட வடிவமைப்பாளர் மதுரா பிரேமதிலக்க சமர்ப்பித்த வடிமைப்பு இதில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. சிந்தியா அன்ட் அதுல ரணசிங்க சார்டர்ட் ஆர்கிடெக்ஸ் நிறுவனம் சமர்பித்த வடிவமைப்பு இரண்டாமிடத்தையும் டிசைன் கொன்சோர்ட்டியம் நிறுவனம் சமர்ப்பித்த வடிவமைப்பு மூன்றாமிடத்தையும் பெற்றன.
இப்போட்டிக்கு மொத்தமாக 29 வடிவமைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகக்து. முதலிடம் பெற்ற வடிவமைப்புக்கு 3500 அமெரிக்க டொலர்களும் இரண்டாமிடத்திற்கான வடிவமைப்புக்கு 3000 அமெரிக்க டொலர்களும் மூன்றாமிடத்திற்கான வடிவமைப்புக்கு 2500 டொலர்களும் பரிசாக வழங்கப்பபட்டன.
Kethis Wednesday, 18 January 2012 10:29 PM
நல்லது நல்லது
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago