Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழில் வாகன விபத்துக்களினால் பாதிக்கப்பட்டு அதிகமானோர் ய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை விபத்துக்கள் பிரிவு இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
யாழப்பாணத்தில் வாகன விபத்துக்கள் அதிகரித்துச் செல்வதாகவும் தினமும் ஆறுக்கு மேற்பட்டவர்கள் படுகாயங்களுக் குள்ளாகி சிகிச்சை பெற்றுவருவதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை 24 ஆம் வாட்டில் அதிகளவானவர்கள் விபத்துக்கள் காரணமாக சிகிச்சை பெறுவர்களாக இருப்பதாகவும் விபத்துக்கள் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இவ்விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்குரிய போக்குவரத்து விதிகள் தொடர்பாக பொதுமக்களுக்கும் சாரதிகளுக்கும் விழிப்புணர்வூட்ட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலை விபத்துக்கள் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago