2025 மே 17, சனிக்கிழமை

மகன் உலக்கையால் தாக்கியதால் தந்தை படுகாயம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 23 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

திருமணம் முடித்து தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தபோது அதைத் தடுத்த தந்தைக்கு மகன் உலக்கையால் அடித்து தாக்கியதில் தந்தை தலையில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிசைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது தாவடிப்பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை அவரை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .