Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 09 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஸ்ரீமுருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் படைவீரர் ஒருவர் ஏனைய இரு படைவீரர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொன்றுள்ளமை தொடர்பில் விசாரணையின் மூலம் தெரியவருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புகராச்சி தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட பகைமையே இச்சம்பவத்திற்கு காரணமெனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறித்த சம்பவத்தில் சிலாபம், கலாவத்தையைச் சேர்ந்த எம்.எஸ்.சி.பெர்ணான்டே (வயது 20), தங்காலை, உஷாப்பிட்டியவைச் சேர்ந்த கே.ஜ.டி.கப்புக்கொட்டுவ (வயது 29) மற்றும் காலகல்வத்தயைச் சேர்ந்த ஆர்.எம்.ஆர்.ரட்நாநாயக்கா (வயது 24) ஆகியோரே உயிரிந்தவர்களாவர்.
Rathnayakka Saturday, 10 March 2012 03:08 AM
20 வயது எந்த ஆண்டு இராணுவத்தில் இணைந்தார்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago