2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாடுகளுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் காயம்

Suganthini Ratnam   / 2012 மே 16 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வீதியில் குறுக்காக ஓடிய மாடுகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்; இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, பரந்தன் முதலாம் கட்டைப்பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

முரசுமோட்டையைச் சேர்ந்த சி.தயாகரன் (வயது 40) என்பவரே படுகாயமடைந்தவராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X