2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வட மாகாண அளுனரின் புதிய செயலகம் பழைய பூங்கா வளாகத்தில் திறப்பு

Super User   / 2012 மே 31 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


வட மாகாண அளுனரின் புதிய செயலகம் யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இச்செயலகத்தினை திறந்துவைத்தார்

இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, மாகாண அமைச்சின் செயலாளர்கள், யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X