2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் கடற் படையினரின் இரத்ததான நிகழ்வு

Super User   / 2012 ஜூன் 04 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


பொசன் போயா தினத்தை முன்னிட்டு யாழ். பிராந்திய கடற் படையினரினால் இன்று திங்கட்கிழமை யாழ். போதனா வைத்தியசாலைக்கு இரத்ததான நிகழ்வு நடைபெற்றுள்ளது

வட மாகாண பிராந்திய கடற் படை கட்டளை தளபதி ஆர்.சி.விஜய குணவர்தன தலமையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் சுமார் 100 மேற்பட்ட கடற்படையினர் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.

2012 ஆண்டில் யாழ்.பிராந்திய கடற் படையினரால் இதுவரை ஐந்து தடவைகள் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X