2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். சிறைக்கைதி தப்பியோட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 08 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். சிறைக்கைதியொருவர் நேற்று வியாழக்கிழமை மாலை தப்பியோடியுள்ளதாக யாழ். சிறைச்சாலை பிரதம அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

வழக்கு ஒன்றிற்காக ஊர்காவற்றுறை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட இக்கைதி சிறைக்காவலரை தாக்கிவிட்டு நீதிமன்றத்திலிருந்து தப்பியோடியதாகவும் அவர் கூறினார்.

கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் இக்கைதி 5 வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும் யாழ். சிறைச்சாலை பிரதம அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கைதியை பொலிஸார் தேடி வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X