2025 மே 19, திங்கட்கிழமை

தேசிய கொடியை ஏற்றுமாறு சமூக சேவைகள் அமைச்சர் கோரியும் ஏற்ற மறுத்த அப்பாத்துரை விநாயகமூத்தி

Super User   / 2012 ஜூன் 08 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மூன்று தடவைக்கு மேல் பணித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி 'நான் ஏற்றமாட்டேன்' என கூறி மறுத்துள்ளார்.

அத்துடன் "ஏற்றுவதற்குரிய காலம் வரட்டும் அப்போது பார்ப்போம்" எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக சேவைகள் அமைச்சினால் விசேட தேவையுடையோருக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது

இதன்போது, தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை தேசிய கொடி ஏற்றுமாறு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா கோரினார்.

அப்போது, கொடியை ஏற்ற மறுத்ததுடன் 'நான் ஏற்ற மாட்டேன். ஏற்றுவதற்குரிய காலம் வரட்டும் அப்போது பார்ப்போம்' எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • றுஷாங்கன் Friday, 08 June 2012 09:06 AM

    அப்படியே சிறிலங்கா அரசியல் யாப்பின் பிரகாரம், 6வது திருத்தச்சட்டத்தை ஏற்றுச் சத்தியப்பிரமாணம் செய்து பெற்றுக்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும், அந்தப் பதவிக்கான சம்பளத்தையும், வாகனங்கள் மற்றும் இதர வசதிகளையுமகூட நிராகரிப்பீர்களா ஐயா?

    Reply : 0       0

    anupama Friday, 08 June 2012 01:35 PM

    நல்லது

    Reply : 0       0

    Ramesh Friday, 08 June 2012 09:58 PM

    எல்லாம் மக்களை முட்டாள் ஆக்கும் வேலை.

    Reply : 0       0

    Mohan Friday, 08 June 2012 11:27 PM

    கெட்டவன் என் ஆடையை கலையலாம். என்னை கற்பை அசிங்கப் படுத்தலாம். ஆனால் என்னுடன் உடலுறவு கொள்ள வேணுமெனில், என் மனதை கௌரவப் படுத்தவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X