2025 மே 19, திங்கட்கிழமை

முக்கிய வைத்திய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்: யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 14 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் முக்கியமான வைத்திய அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமென  யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.சிறிகுகநேசன் தெரிவித்தார்.

தனது வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிமலன் யாழ.; சிரேஷ்ட பொலிஸ் அதியட்சகர் எஸ்.சிறிகுகநேசனிடம்  கோரிக்கை விடுத்திருந்தார்.

யாழ். வைத்திசாலையில் இடம்பெற்று வருகின்ற ஊழல்கள் தொடர்பாக குரல்கொடுத்து வருகின்ற வைத்தியர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்ற நிலையில் அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X