2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். சிறுவர் நீதிமன்ற ஆமர்வுகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 18 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்ப்பாண சிறுவர் நீதிமன்ற ஆமர்வுகள் இன்று திங்கட்கிழமை சிறுவர் நீதிமன்ற நீதிவான் திருமதி கருப்பைஇயா ஜீவராணியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சிறுவர் நீதிமன்ற அமர்வுகளுக்கான ஆரம்ப நிகழ்வில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் சிறுவர் நீதிமன்ற நிகழ்வுகளை சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் யாழ்.நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா மற்றும் யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகள், சிறுவர் நீதிமன்றப் பதிவாளர் வன்னியசிங்கள ஆகியோர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X