2025 மே 19, திங்கட்கிழமை

புதிய சிறைச்சாலைக்கான கட்டிட வேலைகள் மீண்டும் ஆரம்பம்: யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர்

Super User   / 2012 ஜூலை 01 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்பாணத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிறைச்சாலைக்கான கட்டிட வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் செனரத் பண்டாரா இன்று தெரிவித்தார்

யாழ். பண்ணை வீதியில் அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கான கட்டிட வேலைகள் கடந்த மாதங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. எனினும் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டிட வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்

சுமார் 2,000 கைதிகளை தங்க வைக்கக் கூடிய விதமாக கட்டிடம் அமையவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் புதிய சிறைச்சாலைக்காக வேலைத்திட்டம் 2014 இல் நிறைவடையவுள்ளதகவும் மேலும் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X