2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். பல்கலையின் கலைப் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வி.பி.சிவநாதன் நியமனம்

Super User   / 2012 ஜூலை 04 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வி.பீ.சிவநாதன் இன்று புதன்கிழமை பதவியேற்றுள்ளதாக யாழ். பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பீடாதிபதி  தெரிவு வாக்கெடுப்பில் போட்டி எதுவுமின்றி பொருளியல் துறை பேராசிரியரான சிவநாதன் பீடாதிபியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலையின் கலைப் பீட பீடாதிபதியாக பேராசிரியர் என்.ஞானக்குமரன் முன்னர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X