2025 மே 19, திங்கட்கிழமை

கவனயீனமாக வாகனம் செலுத்திய இருவருக்கு அபராதம்

Super User   / 2012 ஜூலை 04 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

கவனயீனமாக வாகனத்தைச் செலுத்திய இரு நபர்களுக்கு யாழ் நீதிவான் நீதிமன்றத்தினால் 9,000 ரூபா அபராதம் இன்று புதன்கிழiமை விதிக்கப்பட்டது.

கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது குறித்த  இரு நபர்களும் லொறி மற்றும் பஸ் வாகனத்தினை செலுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு யாழ்.  நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\

மேற்படி வழக்;;கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதீபதி மா. கணேசராஜா பஸ் சாரதிக்கு 4,000 ரூபாவும் லொறி வாகன சாரதிக்கு 5,000 ரூபா தண்ட பணத்துடன் 3 மாதத்திற்கு சாரதி அனுமதி பத்திரத்தினை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X