2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். மாவட்டத்தில் ரோய்க் தொழில் பயிற்சி நெறி அறிமுகம்

Super User   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)


இன்றைய சமுதாயத்தின் மத்தியில் ஆங்கில அறிவினை விருத்தி செய்து கொள்ளும் நோக்கத்துடன் நோலேட்ஜ் மேர்சண்டிங் நிறுவனம் யாழ். நகரில் ரோய்க் தொழில் சார் பயிற்சி நெறியினை இன்று அறிமுகப்படுதியுள்ளது.

யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க இந்த பயிற்சி நெறியினை அறிமுகப்படுத்தி வைத்தார்.
நோலேட்ஜ் மேர்சண்டிங் நிறுவனத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ஹக்கீக் ஏ ஹபீல் தலைமையில் ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று புதன்கிழமை இந்நிகழ்வு நடைபெற்றது.

தொழில் துறை அபிவிருத்திக்கான ஆலோசனைகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக திகழ்கின்ற நோலேட்ஜ் மேர்சண்டிங் நிறுவனம் முதன் முதலாக யாழ். மாவட்டத்தில் இப்பயிற்சி நெறியினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .