2025 ஜூன் 21, சனிக்கிழமை

அமெரிக்க தூதுவர் - யாழ். கட்டளைத் தளபதி சந்திப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 18 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜெ.சிசன், யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். இருவருக்குமிடையிலான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .