2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் பதாதைகள் கழிவு எண்ணெய் வீசப்பட்டது போல காட்சி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 15 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}



(எஸ்.கே.பிரசாத்)


யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படங்கள் தாங்கிய பதாதைகள் கழிவு எண்ணெய் வீசப்பட்டது போல காட்சியளிக்கின்றன.

குறிப்பாக பிரதான வீதியை அண்டிய பகுதியில்  உள்ள பதாதைகளே இவ்வாறு கழிவு எண்ணெய் வீசப்பட்டது போல காணப்படுகின்றன.

இந்த பதாகைகளுக்கு கழிவு எண்ணெய் எவ்வாறு வீசப்பட்டது என்பது போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.  குறிப்பாக ஜனாதிபதியின் உருவப்படங்கள் மட்டுமே குறித்த வீதியில் கழி எண்ணெய் வீசப்பட்டவாறு காட்சியளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




You May Also Like

  Comments - 0

  • நக்கீரன் Saturday, 15 December 2012 03:36 PM

    முன்பு அவர் கழிவு ஒயில் அடிச்சார்... இப்ப திருப்பி யாரோ அவருக்கு அடிக்கினம்...

    Reply : 0       0

    MMAHENDRAN Sunday, 16 December 2012 03:14 AM

    இதுவும் இராணுவத்தின் கைங்கரியமாக இருக்குமோ...?

    Reply : 0       0

    Mohan Sunday, 16 December 2012 04:43 PM

    இவங்களுக்கு வேற வேலையே இல்ல

    Reply : 0       0

    lorence Wednesday, 19 December 2012 06:37 PM

    யார் செய்தாலும் இது தேவை இல்லாத வேலை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .