2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

தெல்லிப்பழை வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்க அங்குரார்ப்பணக் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்க அங்குரார்ப்பணக் கூட்டம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  அவ்வைத்தியசாலை மண்டபத்தில் வைத்தியட்சகர் வைத்தியகலாநிதி எம்.உமாசங்கர் தலைமையிலேயே இக்கூட்டம் நடைபெற்றது.

இதன்போது பின்வருவோர் நடப்பாண்டுக்;கான நிர்வாகிகளாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்

தலைவர் - வைத்திய கலாநிதி உமாசங்கர்
உபதலைவர் -  திரு.பொ.கமலநாதன்; 
செயலாளர் -  நா.நவரத்தினராசா
உபசெயலாளர் - எஸ்.செல்வரத்தினம்
பொருளாளர் - எஸ்.றொபின்சன்
நிர்வாக உறுப்பினர்கள் - சு.இரத்தினம,; கு.நாராயணன், த.தேவராஜன், சு.சயந்தன், சு.ஏழுர்நாயகம,; ம.மணிசேகரன,; வ.பரராஜசிங்கம,; வி.ஜெயராசா, வைத்திய கலாநிதி எ.யோகராசா, என்.பத்மநாதன், எஸ்.கனகராஜேஸ்வரன், எஸ்.ஜஸ்ரின் சுரேந்திரன், சோ.சுகிர்தன், எம்.சந்திரசேகரம், ஆ.மகேஸ்வரன், சிவசோதி
கணக்காய்வாளர் - காஞ்சனா

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .