2025 ஜூன் 19, வியாழக்கிழமை

டெலோ மாநாடு பிற்போடப்பட்டது: சிவாஜிலிங்கம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 16 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி

எதிர்வரும் 26ஆம், 27ஆம் திகதிகளில் நடைபெறுவதாக உத்தேசிக்கப்பட்ட டெலோ கட்சியினரின் மாநாடு பிற்போடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இம்மாத இறுதியில் வெளிநாட்டு விஜயமொன்றை கட்சி முக்கியஸ்தர்கள் மேற்கொள்ளவிருப்பதால் உத்தேசிக்கப்பட்ட மாநாடு எதிர்வரும் பெப்ரவரி இறுதிக்குள் நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .