2025 ஜூன் 18, புதன்கிழமை

தீக்கிரையாக்கப்பட்ட பத்திரிகைகள்...

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, அவர் விநியோகத்துக்காக எடுத்துச் சென்ற பத்திரிகைகளும் அவரது மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தீக்கிரைக்கப்பட்ட பத்திரிகைகளையும் அவற்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம். (எஸ்.கே.பிரசாத்)





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .