2025 ஜூன் 18, புதன்கிழமை

கோட்டாபய திங்கள் யாழ்.விஜயம்

Super User   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

சாவக்கச்சேரியிலுள்ள 52 ஆவது படையணி தலைமையகத்தில் அன்றையதினம் மாலை நடைபெறும் வைபவத்தில் கலந்துக்கொண்டு பாடசாலை மாணவர்கள் 1500 பேருக்கு அப்பியாச கொப்பிகள் மற்றும் புத்தகங்களை வழங்கிவைப்பார்.

கனடாவில் வாழ்கின்ற இலங்கை பிரஜைகளின் உதவியுடனனேயே இவை வழங்கி மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்படவிருப்பதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .