2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ். மாநகர சபையின் கீழ் பாதுகாப்பு உத்தியோகத்தர் சேவை

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 30 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாநகர சபையினால் பாதுகாப்பு கடமை, சுத்திகரிப்பு, துப்பரவு பணி போன்ற சேவைகள் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட வங்கிகள், அரச அலுவலகங்கள், ஹோட்டல்கள், விடுதிகள், கல்வி கூடங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் காணிகள், வீடுகள் போன்றவற்றில் துப்பரவு பணிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான சேவைகளை நியாயமான கட்டண அறவீட்டில் வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

இவ்விடயம் சம்பந்தமாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு யாழ். மாநகர சபை முதல்வர் உட்பட ஆணையாளர், செயலாளருடன், 021-2222275 என்ற தொலைபேசி இலக்கத்துடனும், பொதுக்குறியீடு 150, சுத்திகரிப்பு பொறுப்பதிகாரி 07740111333, 0718627640 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் யாழ். மாநகரசபை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .