2025 ஜூன் 18, புதன்கிழமை

சிலிண்டர் வெடித்ததில் பெண் படுகாயம்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 30 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் சிலிண்டர் வெடித்ததில் பெண்ணொருவர் படுகாயமடைந்து வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச்சேர்ந்த 34 வயதான மோகனதாஸ் நிரஞ்சனி என்பவரே இவ்வாறு படுகாயமடைந்து யாழ்போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமைப்பதற்காக இன்றிரவு மண்ணெண்னை குக்கரை பற்றவைத்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .