2025 ஜூன் 18, புதன்கிழமை

ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஊடக தின நிகழ்வுகள்

A.P.Mathan   / 2013 மே 04 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில், ஊடக தினத்தினையொட்டி கறுப்பு வெள்ளை புகைப்படக் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை காலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் நடைபெற்றது.

தொடர்ந்து 'வறுமையின் எலி, வி(வீ)திகள், மெழுகுதிரி, உயிர்ப்பற்றுப் போகும் பேனா முனைகள், விலையேற்றம்' ஆகிய 5 தலைப்புக்களைக் கொண்ட குறும்படங்கள் வெளியிடும் நிகழ்வும் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .