2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழிலுள்ள உத்தரியமாதா தேவாலயத்தில் இடி விழுந்து சேதம்

Suganthini Ratnam   / 2013 மே 13 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். குருநகர் பகுதியிலுள்ள  உத்தரியமாதா தேவலாயத்தின்; மீது இன்று திங்கட்கிழமை காலை  இடி வீழ்ந்ததில் தேவாலயத்தின் ஒருபகுதி சேதமடைந்துள்ளது.

தாங்கள் வழிபாட்டிலிருந்தபோது பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் இதனைத் தொடர்ந்து தேவாலயத்தின் கூரைப்பகுதிகள் உடைந்து  விழுந்ததாக இந்த தேவாலயத்தில் வழிபாட்டிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு சேதமடைந்த உத்தரியமாதா தேவாலயத்தை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,  யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .