2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். பல்கலை மாணவர் ஒன்றியச் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல்

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் பரமலிங்கத்தின் வீடு இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் பிறவுண்வீதியில் உள்ள தனது வீடு நேற்று இரவு 7.20 மணியளவில் தாக்குதலுக்கு இலக்கானதாக தர்ஷானந் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .