2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுவர் புற்றுநோய் விடுதி திறப்பு

Menaka Mookandi   / 2013 ஜூன் 07 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுவர் புற்று நோய் விடுதி இன்று திறந்து வைக்கப்பட்டது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா இன்று காலை 11.30 மணியளவில் சம்பிரதாய பூர்வமாக நாடாவெட்டி திறந்துவைத்தார்.

சர்வதேச றோட்ரி கழகமும், கலர் ஒப் கரேஸ் இணைந்து யாழ். குழந்தை மருத்துவ அலகிற்காக யாழ். போதனா வைத்தியசாலையின் 26 ஆம் விடுதியில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிகழ்வில், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜா, மேலதிக பணிப்பாளர் செ.ஸ்ரீ பவானந்தராஜா உட்பட குழந்தை மருத்துவர் கீதாஞ்சலி மற்றும் றோட்ரி கழகத்தின் தலைவர் மற்றும் கலர் ஒப் கரேச் தலைவர், வைத்திய அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .