2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பூர்த்தியடையும் தறுவாயில் தொண்டமனாறு பால புனரமைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 11 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். தொண்டமனாறு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்து வருவதாக யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட தொண்டமனாறு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இந்த ஜுன் மாதம் 30ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் கூறுகின்றன.

ஸ்பானிஸ் அரசாங்கத்தின்  200 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் யூனிக்ஸ் நிறுவனமும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து தொண்டமனாறு பாலத்தின் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .