2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கற்றல், விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஜூன் 25 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

மானிப்பாய் மேற்கு இளைஞர் கழகத்தினால், நவாலி அட்டகிரி சைவ வித்தியாசாலை மாணவர்களிற்கு கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் நேற்று திங்கட்கிழமை  கையளிக்கப்பட்டன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் த.ஈஸ்வரராஜா, வலி.தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன், சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி நவசக்தி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, 60 மாணவர்களுக்கு மேற்படி உபகரணங்களை கையளித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .