2025 ஜூன் 19, வியாழக்கிழமை

உடுவில் மகளிர் கல்லூரிக்கு புதிய பஸ் கொள்வனவு

Kogilavani   / 2013 ஜூன் 25 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரட்ணராசா

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் போக்குவரத்து நன்மை கருதி கல்லூரி நிர்வாகத்தினால் புதிய பஸ் வண்டி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய பஸ் வண்டியை கொள்வனவு செய்வதற்காக பாடசலையின்  பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் நிதியுதவி செய்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .