2025 ஜூன் 21, சனிக்கிழமை

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் யாழின் முக்கிய இடங்களை பார்வை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பில்பெனியன் மற்றும் அவரது பாரியார் யாழ்.மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களைச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பில்பெனியன் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியசாலை நிலரங்களையும் பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை, தனது பாரியாருடன் நல்லூர் கந்தசாமி கோயில், சங்கிலிய மன்னனின் மந்திரி மனை, யாழ்.பொது நூலகம் என்பவற்றையும் பார்வையிட்டுள்ளார்.

மேலும் இன்று வியாழக்கிழம காலை அரியாலைக்குச் சென்று இந்திய  வீட்டுத்திட்டத்தையும் இவர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .