2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் மருத்துவமுகாம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தடுப்பு பிரிவினரின் மருத்துவ முகாம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாசையூர் சென் அன்ரனீஸ் பாடசாலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் முடியப்பு றெமிடிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவமுகாமில் 200 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சைகனை பெற்றுள்ளனர்.

இந்த மருத்துவ முhகமில் 51 ஆவது படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் அபேநாயக்க, 512 படைப்பிரிவின் தளபதி கேணல் அஜித் பல்லேகல மற்றும் படையதிகாரிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், வைத்தியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
]


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .