2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். மாநகர சபைக்கு கொம்பக்ற் லோடர்கள்: முதல்வர்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். மாநகர சபையின் சுத்திகரிப்பு பணிக்கென ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாவில் இரண்டு புதிய கொம்பக்ற் லோடர்களை கொள்வனவு செய்துள்ளதாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் சுத்திகரிப்பு பணிகளை துரிதப்படுத்தும் நோக்கத்துடனேயே இரண்டு புதிய கொம்பக்ற் லோடர்களை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குறித்த கொம்பக்ற் லோடர்களை மாநகர சபை பொது சுகாதார பரிசோகதர்களிடம் கையளித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .