2025 ஜூன் 21, சனிக்கிழமை

விக்கினேஸ்வரனுடன் கனேடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் சந்திப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


கொழும்பிலுள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் ஆலோசகரான மேகன் பொஸ்ரர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை முதன்மை வேட்பாளர் சி.வி விக்கினேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது வடக்கில் போருக்குப் பின்னரான காலத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்கள்; குறித்து இங்கு கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .