2025 ஜூன் 21, சனிக்கிழமை

த.தே.கூ உறுப்பினர் கூட்டமைப்புடன் இணைவு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சொரூபன், சுமித்தி தங்கராசா


தமிழ் தேசிய கூட்டமைப்பின் வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பனர் வி. சிவநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்துள்ளார்.

சுயேட்சையாக போட்டியிடுவதிலிருந்து தான் விலகுவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய முடியாததால் இந்த முடிவை எடுத்ததாகவும்; அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் யாழ்.காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .