2025 ஜூன் 21, சனிக்கிழமை

த.தே.கூ.வின் தேர்தல் பிரசாரம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜெகநாதன்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண  தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் வர்த்தக சங்க தலைவரும் வேட்பாளருமான ஜெயசேகரன் ஆகியோருக்கு ஆதரவு கோரி கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராசா, சரபணவன் ஆகியோர் யாழ். நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

யாழ்.நகர் மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுpகளில் இவர்கள் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .