2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மனித எலும்புகளின் எச்சங்கள் மீட்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் மனித எலும்புகளின் எச்சங்களை, வியாழக்கிழமை (18) மாலை மீட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினார்கள்.

மின்சார சபை ஊழியர்கள் மின்கம்பம் நடுவதற்கு கிடங்கு தோண்டிய வேளையில் மண்டையோடும், எலும்புக்கூட்டு எச்சங்களும் இனங்காணப்பட்டன.

இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, 'இது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கவில்லை' என கூறினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .