2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மண்டதீவில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் மரணம்

Kanagaraj   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்கைத்தீவு,  மண்டதீவு கடலில் மீன் பிடிக்க சென்றவர்களின் படகு கவிழந்து விபத்துக்குள்ளானதில் குருநகர், 2ஆவது ஒழுங்கையைச்சேர்ந்த சத்தியசீலன் ராஜீவன் (வயது 29) மரணமடைந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

அந்த படகில் நால்வர் பயணித்துள்ளதாகவும் ஏனைய மூவரும் எவ்விதமான ஆபத்தும் இன்றி கரைதிரும்பியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X