2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற நால்வர் கைது

Gavitha   / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற 4 சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (28) கைது செய்ததாக அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையின் போது, பத்தமேனி பகுதியில் மின்மானியின் இணைப்பு வயரை துண்டித்து மின்சாரம் பெற்ற இருவரும்  பருத்தித்துறை வல்லை வீதியில் பிரதான மின்வடத்தில் இருந்து மேலதிகமாக அபாயகரமான முறையில் வயர் கொழுவி மின்சாரம் பெற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .