2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தொழிலாளர் ஒத்துழைப்புக் குழுவின் மேதினக்கூட்டம்

Gavitha   / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் ஒத்துழைப்பு குழுவின் தொழிலாளல் மேதினக்கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை (01) டி.சி.எம். கல்விநிறுவனத்தில் நடைபெறவுள்ளது.

தொழிலாளர் சாசனத்தை சட்டமாக்க வேண்டும், போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமைகளை வழங்க வேண்டும், ஆகியவற்றை வலியுறுத்தி இந்த மேதினக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தொழிலாளர் ஒத்துழைப்புக்கு குழுத்தலைவர் சொ.சிவபாலன் தலைமையில், நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் தொழிற்சங்க மற்றும் அமைப்புக்களை சார்ந்தோர் உரையாற்றவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .