Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
George / 2015 மே 05 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
புன்னாலைக்கட்டுவன் தெற்கு ஈவினைப் பகுதியில் திங்கட்கிழமை(04) மாலை வீசிய கடும்காற்றால் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி கிராமஅலுவலர் தெரிவித்தார்.
இரண்டு வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் ஒரு வீட்டின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
வீட்டிலிருந்தவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட வீடுகளை சுன்னாகம் பொலிஸார் சென்று பார்வையிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago