Super User / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
அங்கவீனமுற்ற படையினருக்காக அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்படும் வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று வியாழக்கிழமை பார்வையிட்டார்.
10 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் இவ்வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிட வரும் குடும்பத்தினருக்கான தங்குமிட வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது.
3 தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் 6,200 படையினர் கொல்லப்பட்டதுடன் சுமார் 30,000 படையினர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
(Pix by: Pradeep Pathirana)
.jpg)
.jpg)
.jpg)
5 hours ago
7 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 Nov 2025