2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 30 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் கல்வி கோட்டத்துக்குட்பட்ட ஆசிரியர்களுக்கான கருத்தரங்கொன்று நேற்று செவ்வாய்க்கிழஇ புத்தளம் சென். அன்ரூஸ் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.

புதிய பாடதிட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை தொடர்பில் இக்கருத்தரங்கில் கல்வி திணைக்கள அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

35 ஆசிரியர்கள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கில், புத்தளம் கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி வீ.நிர்மலா இக்கருத்தரங்கில் பிரதான உரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .