2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

வடிகான்கள் சுத்திகரிக்கப்படாததால் மக்கள் விசனம்

Kogilavani   / 2011 மார்ச் 30 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம். ஹிஜாஸ்)

புத்தளம் நகர சபைக்குட்பட்ட சில பகுதிகளில் கடந்த பல நாட்களாக நகர சபையினால் வடிகான் சுத்திகரிப்பு பணிகள் நடைப்பெறவில்லை.இதனால் குறித்த பகுதிகளில் துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் பல பாகங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் வடிகால் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் நடைப்பெறாமையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .