2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

ஆற்றில் குளிக்க சென்றவர்களின் பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் கொள்ளை

Kogilavani   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம்,  எழுவன்குளம் பகுதியில் ஆற்றில் குளிக்க சென்றவர்களின் பணமும்,  3 கையடக்க தொலைபேசிகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர்கள் வானுக்குள் பணத்தினையும்,  கையடக்க தொலைபேசிகளையும் வைத்து விட்டு குளிக்கச்சென்ற நிலையில் திருடர்கள் ,வானின்  கதவினை வேறொரு திறப்பினை கொண்டு திறந்து மேற்படி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதைப் போன்ற சம்பவம் கடந்த வாரமும் இடம்பெற்றதாக  அயலில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .