2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

ஆண்டிமுனை தமிழ் மகாவித்தியாலயத்துக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

உடப்பு, ஆண்டிமுனை தமிழ் மகாவித்தியாலயத்தில்  ஆய்வுகூடமொன்று அமைப்பதற்காக 35 இலட்சம் ரூபா வடமேல் மாகாணசபையால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்புதிய ஆய்வுகூடம் அமைக்கப்படுவதால் மாணவர்கள் எதிர்காலத்தில் விஞ்ஞான கல்வியை அனுபவத்தினூடாக கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .