2021 மே 15, சனிக்கிழமை

புதையல் தோண்டிய இராணுவத்தினர் உட்பட அறுவர் கைது

Menaka Mookandi   / 2011 நவம்பர் 28 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அநுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் புதையல் தோண்டிய மூன்று இராணுவத்தினர் உட்பட ஆறு பேரை பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுல் ஐவர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் எப்பாவலையை சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை தம்புத்தேகம நீதிமன்றம் முன் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0

  • PUTTALAM MANITHAN Tuesday, 29 November 2011 05:04 AM

    புதையல் கிடைத்தாங்க? புதையல் தோண்ட போய் பூதம் பிடித்துக்கொண்டு போனே கதையாச்சு ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .