Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S. Shivany / 2020 நவம்பர் 26 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம், ஆனமடுவ மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளில் இன்று (26) அதிகாலை வரை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் கூடுதலானோர் சிலாபம்-வெல்ல பகுதியில் பதிவாகியுள்ளனர். இதற்கமைய அப்பகுதியில் இதுவரை 08 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை மற்றும் லுணுவில் பகுதியில் உள்ள இரால் பண்ணை என்பவற்றில் பணியாற்றியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
36 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago